கணவருக்கு முத்தம், கடல் தண்ணீரில் நனையும் மகனின் கால்: காஜல் அகர்வாலின் வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,July 18 2022]

நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது குழந்தையை கோவாவிற்கு அவர் அழைத்துச் சென்றுள்ளார். குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள காஜல் அகர்வாலின் குடும்பத்தினர் ஜாலியாக இருந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது

காஜல் அகர்வால் தனது கணவருக்கு ஆசையாய் கொடுக்கும் முத்தம், விதவிதமான சாப்பாடு, தேநீர் குடிப்பது, மகனை முதல் முதலாக கடல் அலையில் கால் நனைக்க வைப்பது உட்பட பல க்யூட் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன.

இந்த வீடியோ பதிவு செய்து சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே திருமணம் தேனிலவு முதல் பல்வேறு வீடியோக்களை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் தற்போது முதல் முறையாக மகனுடன் கோவா சுற்றுலா சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More News

கமல்-லோகேஷ் கூட்டணியில் ரஜினி: ஆனால் ஒரு பெரிய திருப்பம்!

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தி வெளியானது.

'மஹா' படத்திற்காக மெகா போஸ்டர்: 1000 அடியில் அசத்திய சிம்பு ரசிகர்கள்!

சிம்பு நடித்த 'மஹா' திரைப்படம் வரும் 22ஆம் தேதி திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்காக சிம்பு ரசிகர்கள் 1000 அடியில் மெகா போஸ்டர் அடித்து சாதனை

'இரவின் நிழல்' சர்ச்சை: மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!

பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தில் நடித்த நடிகை ஒருவர்

அஜித்தின் 'ஏகே 61' படத்தில் இந்த பிரபலமும் இணைகிறாரா?

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் 'ஏகே 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ரூம் போட்டு யோசிப்பாங்களோ? அஜித் பட பாடல் வீடியோவை வெளியிட்ட சிம்ரன்!

ரூம் போட்டு யோசிப்பாங்களோ என நடிகை சிம்ரன் பதிவு செய்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலா வருகிறது.