கர்ப்பநிலையில் இருக்கும் காஜல் அகர்வால்: துபாயின் கொள்ளை அழகு!

  • IndiaGlitz, [Tuesday,February 08 2022]

பிரபல நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் துபாய் சென்றுள்ளார் என்பதும் துபாயின் கொள்ளை அழகுடன் அவருடைய கர்ப்ப நிலையில் உள்ள புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகள் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக அதிகாரபூர்வமாக ஜனவரியில் அறிவித்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது துபாய் சென்றிருக்கும் காஜல் அகர்வால் அங்கு சூரிய ஒளியில் நிற்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கர்ப்ப நிலையில் சூரிய ஒளியில் காஜல் அகர்வால் நிற்கும் இந்த புகைப்படத்தின் பின்னணிய்ல் துபாயின் கொள்ளை அழகும் சேர்ந்து இந்த புகைப்படத்தை மெருகேற்றுவதாக வழக்கம் போல் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சாரியா’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பதும், அவரது நடிப்பில் உருவான ‘ஹே சினாமிகா’ திரைப்படம் வரும் மார்ச் 3ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.


More News

கூகுளில் இருந்த பெரிய தவறைச் சுட்டிக்காட்டி அசத்திய 19 வயது மாணவர்!

உலகத்தில் இருக்கும் முக்கால்வாசி மனிதர்களால் பயன்படுத்தப்படும் கூகுள் செயலில் இருக்கும் ஒரு பெரிய குறைபாட்டைக்

நடிகர் சிம்புவின் புது மைல்கல் சாதனை… உற்சாகத்தில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

நடிகர் சிம்புவிற்கு என்று எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் இருந்துவருவது

பிக்பாஸோட குழந்தை என் வயித்துல வளருது: அனிதா சம்பத்

பிக்பாஸோட குழந்தை என் வயிற்றில் வளர்கிறது என அனிதா சம்பத் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ரஜினியை அடுத்து அஜித்: 'வலிமை' டிக்கெட்டுக்காக போட்டி போடும் ஜப்பான் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் தமிழகம் மற்றும் இந்தியாவில் மட்டுமின்றி ஜப்பானிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதும் ஜப்பான் ரசிகர்கள் ரஜினியின்

விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: நிர்வாகிகள் உற்சாகம்!

விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நிலையில் சின்னம் ஒதுக்கும் விஷயத்தில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்து உள்ளதாகவே கருதப்படுகிறது.