ரஜினியின் 'காலா' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் மாஸ் போஸ்டர்: தனுஷ்

  • IndiaGlitz, [Saturday,February 10 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் '2.0' மற்றும் 'காலா; ஆகிய இரண்டு திரைப்படங்களும் இவ்வருடம் ரிலீஸ் ஆகும் என்பது ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இரண்டில் எந்த படம் முதலில் வெளியாகும் என்பதை அறிய ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

'2.0' திரைப்படம் வரும் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பு தயாரிப்பு கூறியுள்ளது. இருப்பினும் கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகளால் இன்னும் காலதாமதம் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இந்த படத்திற்கு முன்பே காலா வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் 'காலா; திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி மற்றும் ரஜினியின் மாஸ்+ஸ்டைல் போஸ்டர் இன்று இரவு ஏழு மணிக்கு வெளியாகவுள்ளதாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?

More News

இரண்டாவது படத்திலேயே இதுவரை ஏற்று நடிக்காத வேடத்தில் தனுஷ்

தனுஷ் இயக்கிய முதல் படமான ப.பாண்டி திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் இரண்டாவது படத்தை விரைவில் இயக்கவுள்ளார்

இரண்டே மாதத்தில் விடிய போகும் 'செக்க சிவந்த வானம்'

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படமான 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் முழு விபரங்களுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது குறித்து பார்த்தோம்.

தீபா வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்தது ஏன்?

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வதாக தகவல்கள் பரவியது

ரஜினி என்ன பி.இ. பட்டதாரியா? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது இந்தியாவை விட முதலில் தமிழகத்தில் கெட்டு போயிருக்கும் சிஸ்டத்தை முதலில் சரிசெய்ய வேண்டும்

ஜீயரின் ஒன்றரை நாள் உண்ணாவிரதம் திடீர் நிறுத்தம்! காரணம் என்ன?

ஆண்டாள் குறித்து கவியரசு வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜீயர் உண்ணாவிரதம் இருந்தார்