விவாதங்களை துப்பாக்கியால் வெல்ல முயற்சி செய்யலாமா? கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Thursday,September 07 2017]

நேற்று முன் தினம் இரவு பெங்களூரில் முத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பத்திரிகைத்துறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முற்போக்கு சிந்தனையாளர்களை சுட்டுக் கொல்லும் இதுபோன்ற சம்பவங்களுக்கு இனிமேலும் இடமளிக்க கூடாது என்றும், கெளரியை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கர்நாடக அரசுக்கு பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

இந்த நிலையில் கெளரியின் படுகொலைக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். விவாதங்களை துப்பாக்கியால் வெல்ல முயற்சி செய்வது மோசமான வழி என சாடியுள்ள கமல், கெளரி லங்கேஷ் மறைவால் வாடுவோருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

More News

விஜய் ஆண்டனியின் 'காளி'யில் நடிக்கும் 4 ஹீரோயின்கள் யார் யார்?

விஜய் ஆண்டனி நடித்து வரும் 'அண்ணாதுரை' மற்றும் 'காளி' ஆகிய இரண்டு படங்களின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் ஒரே நாளில் வெளியானது

அனிதா குடும்பத்திற்கு தற்போது தேவை நிதியல்ல, நீதி: நடிகர் ஆனந்த்ராஜ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகியுள்ள நடிகர் ஆனந்த்ராஜ் அவ்வப்போது ஆட்சியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டி வருகிறார்.

நீட் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க மறுத்த வேலூர் சி.எம்.சி

இந்த ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வின் அடிப்படையில் தான் சேர்க்கப்பட வேண்டும்..

பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த வையாபுரி மனைவி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக ஃப்ரீஸ் டாஸ்க் ஓடிக்கொண்டிருக்கின்றது.

மெரினாவுக்கும் பரவியது மாணவர்களின் நீட் போராட்டம்

கடந்த சில மாதங்களாகவே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மாணவர்கள்..