ஒரே விழாவில் கமல்ஹாசன் அமீர்கான் அக்சயகுமார் மோகன்லால்: என்ன விசேஷம்?

  • IndiaGlitz, [Saturday,February 11 2023]

ராஜஸ்தானில் நேற்று நடந்த திருமண விழாவில் கமலஹாசன், அமீர்கான், கரன்ஜோகர், பிருத்திவிராஜ் சுகுமாரன், அக்ஷய்குமார், மோகன்லால் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

டிஸ்னி ஹாட்ஸ்டார் இந்தியாவின் தலைவர் மாதவன் அவர்களின் மகன் கெளதமுக்கு நேற்று ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றது. ஜெய்ப்பூரில் நடந்த இந்த திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த விழாவில் உலகநாயகன் கமலஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிரித்விராஜ் சுகுமரன், பாலிவுட் நடிகர் அக்சய்குமார், அமீர்கான், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கமலஹாசன் பட்டு வேஷ்டி பட்டு சட்டையிலும் மோகன்லால், அக்சயகுமார் ஆகியோர் டிரேடிஷனல் உடையிலும் காணப்பட்டனர். மேலும் அமீர்கான் வாக்கிங் ஸ்டிக் உடன் வந்ததை பார்த்து அவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

குறட்டையை மையப்படுத்தி தயாராகும் 'குட் நைட்': ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட அனிருத்..!

'ஜெய் பீம்' நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'குட் நைட்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ரிலீஸ் ஆன மறுநாளே அடுத்த படத்திற்கு ஒப்பந்தம்: 'டாடா' இயக்குனருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

கவின், அபர்ணா தாஸ் நடித்த 'டாடா' என்ற திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கணேஷ் பாபு அடுத்த படத்திற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டு உள்ளார். 

கமல்ஹாசன் சந்திப்பை ஒரே வரியில் கவிதையாய் கூறிய கவின்..!

உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றதை ஒரே வரியில் கவிதை வடிவில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தெய்வீக டிராமா திரைப்படம் 'மாளிகப்புரம்' : தேதி அறிவிப்பு

மிகச்சிறந்த உணர்ச்சிகரமான  தெய்வீக டிராமா திரைப்படம் 'மாளிகப்புரம்'  பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் கொண்டாட்டத்திலும் மோதிக்கொண்ட விக்ரமன் - அசீம்.. வைரல் வீடியோ..!

 பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதில் அசீம் வெற்றி பெற்றது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்பதையும் பார்த்தோம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களே