close
Choose your channels

ஒன் ரூல், நோ லிமிட்ஸ்: கமல்ஹாசனின் 'விக்ரம்' மாஸ் வீடியோ!

Friday, April 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரெஜ்ட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ஏழு விநாடிகள் மட்டுமே உள்ள வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ’ஒன் ரோல், நோ லிமிட்ஸ்’ என்ற கேப்ஷனுடன் கமல்ஹாசனின் மாஸ் காட்சி உள்ளது என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.