கமல்ஹாசனின் 'விக்ரம்' ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?

உலக நாயகன் கமலஹாசன் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘விக்ரம்’ திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டிய 400 கோடி ரூபாயை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது.

‘விக்ரம்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஹாட்ஸ்டார் பெற்றுள்ள நிலையில் இந்த ஓடிடியில் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூலை 8ஆம் தேதி வெளியாக வாய்ப்பிருக்கிறது. பொதுவாக மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகி சரியாக ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஜூன் 3ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ஜூலை 8ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. திரையரங்குகள் போலவே ஓடிடியிலும் இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கணவரை விவாகரத்து செய்துவிட்டாரா பிரியங்கா?

விஜய் டிவி தொகுப்பாளினி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா கடந்த சில ஆண்டுகளாக கணவர் பிரவீன் குறித்து பேசாமல் இருப்பதும்

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் ஹாட்ரிக் வெற்றி: வெற்றிக்காக காத்திருக்கும் பட்டியல்!

தமிழ் சினிமாவில் 2022ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 3 திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்து மிகப்பெரிய வெற்றியும் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில வெற்றிப் படங்களையும்

'ஏகே 61' படப்பிடிப்பு முடிந்ததும் அஜித்தின் மெகா திட்டம்: அப்போ 'ஏகே 62' படப்பிடிப்பு எப்போது?

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏகே 61' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

கவின் நடித்த 'டாடா' படத்தின் செம அப்டேட்: வைரல் வீடியோ

நடிகர் கவின் 'டாடா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 

இங்கிலாந்தை அடுத்து அஜித் சென்ற ஐரோப்பிய நாடு: வைரல் புகைப்படம்!

நடிகர் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டுக்கு பைக் பயணம் சென்றார் என்பதும் அவரும் அவருடைய குழுவினரும் இங்கிலாந்து நாட்டில் எடுத்துக்கொண்ட