ஒன்றியத்தின் தப்பாலே, சாவி இப்ப திருடன் கையில: கமல் குறிப்பிடுவது யாரை?

கமல்ஹாசன் நடிப்பில் அனிருத் இசையில் உருவான 'விக்ரம்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடலான ’பத்தல பத்தல’ சற்று முன் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலின் வரிகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை தாக்குவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 
இந்த பாடலில் உள்ள ஒரு சில வரிகள் பின்வருவன:

கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே...
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே..

மேற்கண்ட வரிகளில் உள்ள ’ஒன்றியத்தின் தப்பாலே’ என்ற வார்த்தைகளில் இருந்து கமல்ஹாசன் யாரை குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக புரிவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள இந்த பாடலில் மேலும் சில உள்ளர்த்தங்கள் இருப்பது கூர்ந்து கவனித்தால் தெரிகிறது என்ற கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது..

இருப்பினும் அனிருத்தின் இசையில் கமல்ஹாசன் குரலில் உருவாகிய இந்த குத்து பாடலை கேட்கும்போதே எழுந்து ஆட வேண்டும் போல் இருக்கிறது என கமல் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

More News

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் சூர்யாவா? ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளாரே!

 கமலஹாசன் நடித்த ஒரு படத்தில் ஏற்கனவே சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது 'விக்ரம்' படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது .

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பா ரஞ்சித் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

பா ரஞ்சித் அடுத்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'தலைவர் 169' படப்பிடிப்புக்கு முன் ரஜினி செய்யப்போகும் வேலை இதுதான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 169' திரைப்படத்தின் படப்பிடிப்பு முன் அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

பான் இந்தியா திரைப்படத்தில் நடித்தால் இவர் தான் ஹீரோயின்: சிவகார்த்திகேயன்

பான் இந்தியா திரைப்படத்தில் நடித்தால் இவர் தான் ஹீரோயின் என சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

ரொம்ப பணக்கஷ்டம், 2000 ரூபாய்க்கு வேலைக்கு செல்கிறேன்: கமல்ஹாசனின் முன்னாள் மனைவி

ஒரு பக்கம் கமல்ஹாசன் கோடிக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசனின் மகள்களும் திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும்