close
Choose your channels

கமல்ஹாசனுக்கு மரியாதை செலுத்திய சிவாஜி குடும்பத்தினர்

Friday, October 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் விரைவில் திரையுலகினர் ஒரு பிரமாண்டமான விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பல சாதனைகளும் விருதுகளும் பெற்ற இந்த உலக கலைஞனுக்கு இந்த விழா பொருத்தமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

இந்த நிலையில் சிவாஜி கணேசன் உயிருடன் இருக்கும்போதே தனது குடும்பத்தில் ஒருவராக கமல்ஹாசனை பார்த்து வந்தார். கமல்ஹாசனும் சிவாஜி குடும்பத்தின் எந்தவொரு விழாவாக இருந்தாலும் தவறாமல் கலந்து கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் 60 ஆண்டு திரையுலக சாதனைக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று தங்களுடைய வீட்டிற்கு அழைத்த சிவாஜி குடும்பத்தினர் அவருக்கு உரிய மரியாதையை செய்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.