'மனிதன்', 'அபூர்வ சகோதரர்கள்'  படங்களில் நடித்த நடிகை ரூபிணியின் மகளா இவர்? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Thursday,March 16 2023]

 

உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை ரூபினின் அம்மா மற்றும் மகள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

விஜயகாந்த் நடித்த ’கூலிக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை ரூபினி. இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்பதும் சிறுவயதிலிருந்தே இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடித்த ’மனிதன்’ கமல்ஹாசன் நடித்த ’அபூர்வ சகோதரர்கள்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் இவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ரூபினி கடந்த 1995ஆம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அனுஷா ரயானா என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரூபிணி அவ்வப்போது தனது மகள் மற்றும் அம்மாவின் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
 

More News

சென்னை திரும்பிய சிம்பு.. வேற லெவல் லுக்கை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களாக தாய்லாந்தில் இருந்த நிலையில் தற்போது சென்னை திருப்பி உள்ளார். அவரது லேட்டஸ்ட் லுக் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் வேற லெவல் லுக்கில் இருக்கும்

'லியோ' படத்தில் இணைந்த மேலும் ஒரு வில்லன்.. இன்னும் எத்தனை பேரு தான் இருக்கிங்க..?

விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் ஏற்கனவே அரை டஜனுக்கு மேலாக வில்லன் நடிகர்கள் நடித்து வருகின்றனர் என்பதும் கிட்டத்தட்ட அனைவருமே பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு அழகா இருந்தா எப்படிங்க..? அஞ்சனா ரங்கனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..!

சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான

முடி முடி முடி பகை முடி, வலி கொடுத்தவன் கதை முடி: 'ருத்ரன்' சிங்கிள் பாடல்..!

 ராகவா லாரன்ஸ் நடிப்பில் கதிரேசன் தயாரித்து இயக்கும் 'ருத்ரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உதயநிதியின் 'கண்ணை நம்பாதே' ரன்னிங் டைம் இவ்வளவுதானா?

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கண்ணை நம்பாதே' என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்