சீரடி சாய்பாபா கோவிலில் கமல்-ரஜினி பட நடிகை.. புகைப்படங்கள் வைரல்..!

  • IndiaGlitz, [Friday,March 31 2023]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ’அபூர்வ சகோதரர்கள்’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’மனிதன்’ விஜயகாந்த் நடித்த ’கூலிக்காரன்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் கடந்த 90 களில் பிரபலமாக இருந்தவர் நடிகை ரூபினி. இவர் குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வந்தார் என்பதும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரூபினி கடந்த 1995ஆம் ஆண்டு மோகன் குமார் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அனுஷா ரயானா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா முழுவதும் ராமநவமி கொண்டாடப்பட்ட போது நடிகை ருக்மணி ராம நவமி தினத்தில் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளார்.


நான் உங்கள் அனைவரின் உடல் நலத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் சீரடி சாய்பாபா கோவிலில் பிரார்த்தனை செய்து உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீரடி சாய்பாபா கோவில் இருக்கும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

More News

விஜய்யின் 'மதுர' பட நாயகியா இவர்? கணவர் குழந்தையுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்கள்..!

 தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஆர் மாதேஷ் இயக்கத்தில் உருவான 'மதுர' என்ற திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படத்தின் நாயகியாக சோனியா அகர்வால் மற்றும் ரக்ஷிதா

ரஜினி மகளை அடுத்து பிரபல பாடகர் வீட்டில் நகைகள் திருட்டு.. 60 சவரன்கள் என தகவல்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் வீட்டில் சமீபத்தில் நகைகள் திருடு போன விவகாரத்தில் ஈஸ்வரி என்ற பணிப்பெண் மற்றும் சிவக்குமார் என்ற டிரைவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்

வில் போல் வளைந்து வேற லெவலில் யோகா செய்யும் ரம்யா பாண்டியன்.. வைரல் வீடியோ..

தமிழ் திரை உலகின் நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் போல் வளைந்து யோகா செய்யும் வீடியோவை

என் பேபிக்கு 60 வயது.. பாடகி ஸ்வேதா மோகன் பகிர்ந்த க்யூட் புகைப்படம்..!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவரான ஸ்வேதா மோகன் தனது தாயார் சுஜாதாவுக்கு இன்று 60 வயது என்று கூறி ஒரு கியூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி

ஒருவேளை நான் இறந்துவிட்டால்..? மனைவிக்கு நடிகர் பாலா கூறிய நெகிழ்ச்சியான விஷயம்..!

இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் இன்று இரண்டாவது திருமண நாளை கொண்டாடி உள்ளார்.