விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க மறுத்த கனகா.

  • IndiaGlitz, [Saturday,May 04 2024]


இயக்குனர் வி சேகர் அவர்கள் கதாநாயகிகள் என்ற தலைப்பில் INDIA GLITZ க்கு அளித்த பேட்டியில், நான் எப்பொழுதும் மூன்று கதாநாயகர்கள் மூன்று கதாநாயகிகள் உள்ள கதை உள்ள படமாக தான் எடுப்பேன்.

ஏனென்றால் ஒருத்தருக்கு மார்க்கெட் இல்லாவிட்டாலும் மற்றவருக்கு மார்க்கெட் இருக்கும்.அதை வைத்து படத்தை விற்று விடலாம்.அதேபோல் நான் எடுத்த விரலுக்கேத்த வீக்கம் படத்தில் லிவிங்ஸ்டன் க்கு குஷ்பூ, வடிவேலுக்கு கோவை சரளா, விவேக்கிற்கு யாரை ஜோடியாக போடலாம்? என்று ஒரு ஆலோசனை செய்த போது எனது உதவியாளர்கள் கனகாவை ஜோடியாக போடலாம் என்றார்கள்

.அதற்கு நான் சொன்னேன். இப்பொழுது தான் கரகாட்டக்காரன் படம் வெளிவந்து தமிழ் சினிமாவில் அதிக வசூலை பெற்ற படமாக இருக்கிறது.அந்த பொண்ணு எப்படி நடிப்பாங்க என்று கேட்டேன்.அதற்கு எங்களிடம் ஆலோசராக இருந்த மாணிக்கம் என்பவர் நான் தேவிகாவை சந்தித்து பேசுகிறேன் என்று சென்றார்.

 

ஆனால் அதற்கு தேவிகா நடிக்கவில்லை என மறுத்துவிட்டார். பிறகு நான் கனகாவின் அம்மா தேவிகாவிடம் பேசினேன். அதற்கு அவர்கள் விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் என் மகள் நிச்சயமாக நடிக்க மாட்டார் என்று கூறிவிட்டார்.
 

More News

நடிகர் ராமராஜன் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாராத துக்கம்.. திரையுலகினர் இரங்கல்..!

தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு இணையாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த ராமராஜன் வீட்டில் திடீரென ஏற்பட்ட துக்கம் காரணமாக திரையுலகினர் அவருக்கு

'அரண்மனை 5' உருவாக வேண்டும் என்றால் இது நடக்க வேண்டும்: சுந்தர் சி

சுந்தர் சி இயக்கி நடித்த 'அரண்மனை 4' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்றும் கோடை விடுமுறையில் குடும்பத்துடன் பார்க்க ஒரு நல்ல கலகலப்பான

மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் தனுஷ்? தயாரிப்பாளரும் தெலுங்கு திரையுலக பிரபலம் தான்..!

தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் இன்னொரு பிரபல தெலுங்கு இயக்குனரின்

கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படம் மட்டுமல்ல, இன்னொரு படத்திலும் இணையும் துல்கர் சல்மான்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'தக்லைஃப்' திரைப்படத்தில் துல்கர் சல்மான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் கமல்ஹாசனின் இன்னொரு படத்திலும் அவர் கௌரவத் தோற்றத்தில் நடிக்க

ரஜினியின் 'கூலி' படத்தில் நடிக்க நிபந்தனை விதித்தாரா சத்யராஜ்?  பரபரப்பு தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'கூலி' படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில்