close
Choose your channels

ராகவா-ஓவியாவின் 'காஞ்சனா 3'  ரிலீஸ் தேதி அறிவிப்பு 

Wednesday, November 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வந்த 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வந்துள்ளது.

இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி அதாவது தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, கபீர்சிங் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் ஆறு பாடல்களை ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். ஆறு பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார். வெற்றி ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.