டூ பீஸ் பிகினி உடையில் சூர்யாவின் 'கங்குவா' நாயகி.. கடலோரத்தில் ஒரு கிளாமர் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Sunday,May 05 2024]

சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படத்தில் நாயகியாக நடித்து வரும் திஷா பதானி சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூபிஸ் நீச்சல் உடையில் கடலோரத்தில் எடுத்த ஜாலியான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அதற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான திஷா பதானி கடந்த 2015 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பிரியங்கா என்ற கேரக்டரில் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் பாலிவுட்டிலும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ திரைப்படத்தின் நாயகி ஆக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடித்து வரும் ’கல்கி 2898 ஏடி’ படத்தில், ’வெல்கம் டு த ஜங்கிள்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 61 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கும் திஷா பதானி தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் டூ பீஸ் நீச்சல் உடையில் கடலோரத்தில் ஜாலியாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் 11 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன்.. இனிமேல் அவ்வளவுதான்.. கோமாளி அறிவிப்பு..!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அடுத்தடுத்த எபிசோடு வெளியானது என்பதும் இரண்டு வாரங்களுமே பார்வையாளர்களை கவரும்

சொன்ன சொல்லை காப்பாற்றாத அர்ச்சனா கல்பாத்தி.. என்ன ஆச்சு?

பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி  தனது அடுத்த படத்தின் டைட்டில் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது 12 மணிக்கு மேல் ஆகிவிட்ட

இந்த படத்தை 50 முறை பார்த்தேன்.. ரீமேக் செய்யப்பட்ட ரஜினி படம் குறித்து செல்வராகவன்..!

மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் மலையாள திரைப்படத்தை சுமார் 50 முறை பார்த்து உள்ளேன் என்று இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

மகன் துருவ் நடிக்கும் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட விக்ரம்.. நாளை ஒரு விருந்து இருக்குது..!

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட்டை விக்ரம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வைரமுத்து வளர்ச்சி இளையராஜாவுக்கு பிடிக்கவில்லையா? கஸ்தூரிக்கு பதில் அளித்த சீனுராமசாமி..!

இசைஞானி இளையராஜா மற்றும் கவியரசு வைரமுத்து ஆகிய இருவரது பிரச்சனை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி வரும் நிலையில் இது குறித்து சீனுராமசாமி கூறிய ஒரு கருத்துக்கு