'காற்று வெளியிடை' படத்தின் ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Monday,April 03 2017]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் ஏப்ரல் 7 ஆம் தேதி வெள்ளி முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்,
இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் 140 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடுகின்றது. ஒரு ஆக்சன் - காதல் படத்திற்கான சரியான அளவாகவே இந்த படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மணிரத்னம் இயக்கிய முந்தைய படமான 'ஓகே கண்மணி' கிட்டத்தட்ட இதே அளவு ஓடக்கூடிய படமாக அதாவது 2 மணி நேரம் 19 நிமிடங்கள் அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தல' தோனியை தேடி வந்த சி.இ.ஓ பதவி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய தோனிக்கு பிரபல நிறுவனமான கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவி தேடி வந்துள்ளது.

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சீனியர் காமெடி நடிகர்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

புழல் சிறையில் வைகோ. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு ஏன்?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தேச துரோக வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓபிஎஸ் அணியில் பிரபல திரைப்பட பாடலாசிரியர்

'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்', 'ராம்', உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் சினேகன் இன்று ஓபிஎஸ் அணியின் இணைந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் அணியில் மற்றொரு முன்னாள் அதிமுக அமைச்சர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இரண்டாக உடைந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதால் சசிகலா அணியை டிடிவி தினகரன் தலைமையேற்று வழிநடத்தி வருகிறார்.