'கைதி' படத்தின் அடுத்த அப்டேட்!

  • IndiaGlitz, [Thursday,October 17 2019]

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தீபாவளிக்கு வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ள தளபதி விஜய்யின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ’கைதி’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை இன்னும் இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் அறிவிக்கவில்லை

விஜய்யின் பிகில் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் என்று பரவலாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு பின்னரே இந்த தேதி உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அனேகமாக இன்று மாலை 5 மணிக்கு ’கைதி’ படத்தின் ரிலீஸ் தேதியை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சாக்சியின் ஒருதலைக்காதல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வென்ற முகினையும் மக்களின் பேராதரவை பெற்ற லாஸ்லியா, கவின், தர்ஷன் போன்றவளையும் கோலிவுட் திரையுலகம் வரவேற்க காத்திருக்கும் நிலையில்

மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-அசோக்செல்வன்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் ஏற்கனவே 'சூதுகவ்வும்' மற்றும் 'ஆரஞ்சு மிட்டாய்' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர் 

சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

சென்னையில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல்

அசுரன் - படம் அல்ல பாடம்: முக ஸ்டாலின் பாராட்டு

தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், கலைபுலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகிய 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி

வடிவேலு நடிக்கவிருந்த படத்தில் யோகிபாபு

வைகைப்புயல் வடிவேலு நடித்து வந்த 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படம் பிரச்சனையின் காரணமாக நின்று போனதை அடுத்து அவருக்கு கோலிவுட் திரையுலகில் வேறு வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.