ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் கார்த்தி படம்

  • IndiaGlitz, [Friday,April 01 2016]

கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'தோழா' திரைப்படம் தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நல்ல வசூலை தந்து கொண்டிருக்கின்றது. ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இரண்டாவது வெற்றிகரமான வாரமாக இந்த படம் ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்த படம் பிரெஞ்ச் மொழியில் வெளியான 'The Intouchables' என்ற படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 'The Intouchables' படம் விரைவில் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் கார்த்தி-நாகார்ஜுனா நடித்த வேடங்களில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான Bryan Cranston மற்றும் Kevin Hart நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷாலின் அடுத்த படத்தில் இணைந்த அனிருத்

விஷால், ஸ்ரீதிவ்யா நடிப்பில் 'கொம்பன்' இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள 'மருது' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.....

'தெறி'யில் இன்னொரு போனஸ். ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட புதிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட்டானது அனைவருக்கும் தெரிந்ததே...

கமல், விக்ரம் வரிசையில் இணைகிறாரா சிம்பு?

சிம்பு நடித்து முடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'இது நம்ம ஆளு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெகுவிரைவில் அடுத்தடுத்து...

பின்லேடன் திருச்சிக்கு வரப் போறாராமே...

உலக வல்லரசு நாடான அமெரிக்காவையே கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர் பின்லேடன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில்...

ஸ்டார் கிரிக்கெட்: 8 அணிகளின் பெயர்கள் மற்றும் கேப்டன்கள் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்ட வரும் ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 'ஸ்டார் கிரிக்கெட்' போட்டிகள் நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....