தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த பிரபலம்

  • IndiaGlitz, [Monday,March 04 2019]

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினியின் 'பேட்ட' படம் இயக்கும் வாய்ப்பு வந்ததை அடுத்து, இந்த படம் தள்ளிப்போனது

இந்த நிலையில் 'பேட்ட' ரிலீஸ் ஆகி மூன்று வாரங்கள் கழித்து தனது அடுத்த படம் தனுஷ் நடிக்கும் படம் என்று அறிவித்த கார்த்திக் சுப்புராஜ், அந்த படத்தின் ஆரம்பகட்ட பணியை தொடங்கி கவனித்து வருகிறார்

இந்த நிலையில் தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்திற்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

More News

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோவாகும் வடிவேலு!

வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்து வந்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படம் பல்வேறு காரணங்களால் தாமதமான நிலையில் தற்போது இந்த படத்தில் வடிவேலுவுக்கு பதிலாக யோகிபாபு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த்தை சந்தித்து பேசியது என்ன? சரத்குமார் விளக்கம்

அதிமுக, திமுக என இந்த இரண்டு கூட்டணியில் தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்று அக்கட்சியின் தொண்டர்களுக்கே இன்னும் புரியவில்லை

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் குவிந்த பிரபலங்கள்

விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ஒன்றை இயக்குனர் செந்தில்குமார் என்பவர் இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் தெரிந்ததே

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வரலட்சுமி செய்த உதவி!

கோலிவுட் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராகிய வரலட்சுமி சரத்குமார் கடந்த ஆண்டு 'சர்கார்', 'மாரி 2' உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பெற்றார்.

'தளபதி 63' படத்தில் இணைந்த 'தெறி' பட நடிகர்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இந்த படத்தில் பிரபல நட்சத்திரங்கள் இணைந்து வருகின்றனர்.