close
Choose your channels

ஐஸ்வர்யா ராய் போல் நடனம் ஆட முயற்சித்த நடிகை கஸ்தூரி: வைரல் வீடியோ

Saturday, June 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான ஒரு பாடலில் ஐஸ்வர்யா ராய் மழையில் நனைந்து சூப்பராக நடனம் ஆடியிருந்த ஒரு பாடலுக்கு நடிகை கஸ்தூரி செம டான்ஸ் ஆடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யபப்ட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகை கஸ்தூரி சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக உள்ளவர் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவரது பதிவுகள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடித்த ’குரு’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’நன்னாரே’ என்ற பாடலுக்கு நடிகை கஸ்தூரி நடனம் ஆடியுள்ளார்.

அவர் தனது நடன வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ க்கு ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos