மொபைல் இல்லை, டிவி இல்லை: கஸ்தூரியின் பிக்பாஸ் பிரதேசம் இதுதான்!

  • IndiaGlitz, [Sunday,June 23 2019]

மொபைல் இல்லை, டிவி இல்லை, எந்த வித தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் ஒரு ஸ்டார் ஓட்டல் போன்ற ஒரு சிறையில் இருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் இன்று இரவு தொடங்கவுள்ள நிலையில் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மொபைல் இல்லை, டிவி இல்லை, எந்த வித தொடர்பும் இல்லாமல் ஒரு தனி உலகில் இருக்கின்றேன். இயற்கையின் அருமையான பிரதேசத்தில், சுத்தமான, யாரும் இடைஞ்சல் தரமுடியாத ஒரு இடத்தில் இருக்கின்றேன். அதுதான் மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு பகுதி. இது ஒரு பிக்பாஸ் பிரதேசம் இல்லை. இதுவொரு அருமையான சுற்றுலா பிரதேசம் என்று புகைப்படங்களுடன் கூடிய ஒரு டுவீட்டை நடிகை கஸ்தூரி பதிவு செய்துள்ளார்.

சென்னையில் நடிகர் சங்க தேர்தல் பரபரப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த தேர்தல் குறித்து அவ்வப்போது தனது கருத்தை தெரிவித்த கஸ்தூரி, தேர்தலில் வாக்களிக்காமல் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் சங்க தேர்தலிலும் கள்ள ஓட்டா? மைக் மோகனால் ஏற்பட்ட பரபரப்பு!

நடிகர் சங்க தேர்தலில் நடிகர் மோகனின் ஓட்டை மர்ம நபர் ஒருவர் கள்ள ஓட்டு போட்டுவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தபால் ஓட்டு தாமதம்: ரஜினிக்கு எஸ்.வி.சேகர் அதிரடி பதில்!

நடிகர் சங்கத்தில் வாக்களிக்க தனக்கு தபால் வாக்கு படிவம் தாமதமாக வந்ததால் தன்னால் வாக்களிக்க இயலவில்லை என்றும், அதனால் தான் வருந்துவதாகவும்,

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அனைத்து பணிகளும் செய்யப்பட்டிருந்தது.

ரஜினிக்கே இப்படி என்றால் மற்றவர்களுக்கு எப்படி? ஐசரிகணேஷ் குற்றச்சாட்டு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்று வரும் நிலையில் தபால் வாக்குகள் சரியான வகையில் அனுப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் ஓட்டு போடாத நடிகர் சங்க தேர்தல்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தன்னால் ஓட்டு போட முடியாத