close
Choose your channels

உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா? கஸ்தூரியின் பதிலடியால் அதிர்ச்சியில் ரசிகர்

Friday, May 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிவடைய இருப்பதால் மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அதேபோல் தமிழ்நாடும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தார். குறிப்பாக சென்னையில் கண்ட்ரோல் இல்லை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

கஸ்தூரியின் இந்த கருத்துக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு ரசிகர், "நீ கூட தான் கண்ட்ரோல் இல்லாம பேசிட்டு இருக்கே.. கொஞ்சம் உன் வாயை லாக் பண்ணி வை" என்று கமெண்ட் செய்தார். ரசிகரின் கமெண்டுக்களுக்கு அவ்வபோது பதிலடி கொடுக்கும் கஸ்தூரி, ‘உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டு இருந்தா இன்னைக்கு உன் இம்சை இந்த உலகத்துக்கு இருக்காது என்று பதிலடி கொடுத்தது அந்த ரசிகருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கஸ்தூரிக்கு மீண்டும் பதிலடி கொடுத்த அந்த நபர், ‘உன் பொழப்பு உன் ஃபேமிலி பொழப்பு பற்றி இங்கே நீயே பேசுக்கிற, நீ தான் எப்பவும் லாக் போடுவது இல்லை, மூட்றது இல்ல ஓபன் கோட்டாதான்’ என்ற அருவருப்பான ஒரு பதிவை பதிவு செய்திருந்தார்.

ஆனாலும் கஸ்தூரி அந்த நபரை விடவில்லை. அவர், ‘மறுபடியும் நீ என்னை உங்க வீட்டு ஆளுங்களை போல் நினைச்சு பேசுற. உன் ஆசை நிறைவேறாது. உன் வீட்டுல கூட உனக்கு கோட்டா கிடைக்காது. எந்த கேட்டகிரியிலும் நீ வரமாட்ட’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos