கதிர், சூரி படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

  • IndiaGlitz, [Monday,June 17 2019]

'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த நடிகர் கதிர் தற்போது விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நாயகனாக நடித்து வரும் படம் ஒன்றை பிரபாகரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'சர்பத்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதிருடன் முக்கிய வேடத்தில் சூரி நடித்து வருகிறார். இன்று வெளியாகியுள இரண்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிலும் சூரி இருப்பதால் அவர் நாயகனுக்கு இணையான கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிகிறது.

அஜிஷ் இசையில் பிரபாகரன் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை 7ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தான் விக்ரம் நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இரண்டு பிரபலங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இரண்டும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இம்மாதம் 23ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றது.

ஜெயமோகனுக்கு எதிராக திரண்ட வணிகர் சங்கங்கள்: காவல்துறையிலும் புகார்

எழுத்தாளர் ஜெயமோகன் புளித்த மாவு வாங்கிய விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜெயமோகனை அடித்த கடைக்காரர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன்பாபு!

சூர்யா நடித்து வரும் 'சூரரை போற்று திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க வந்த இந்திய மனைவியும், பாகிஸ்தான் கணவரும்!

நேற்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியை உலகம் முழுவதும் சுமார் 150 கோடி பேர் நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இவனை மாதிரி ஒரு சைக்கோவை லைஃப்ல பார்த்திருக்கவே மாட்ட... சிந்துபாத் டிரைலர் 

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் அருண்குமார் இயக்கிய 'சிந்துபாத்' திரைப்படம் வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது