'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்

  • IndiaGlitz, [Saturday,October 24 2020]

கீர்த்தி சுரேஷ் நடித்த ’மிஸ் இந்தியா’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் விரைவில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எம்.பி.ஏ படித்த ஒரு பெண் பிசினஸ் தொடங்க இருப்பதும் அதற்கு அவரது குடும்பத்தில் இருந்தும் வெளியில் இருந்து கிளம்பும் எதிர்ப்பு அதையும் மீறி அவர் பிசினஸில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதும் தான் இந்த படத்தின் கதை என்பது இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

’மிஸ் இந்தியா’ என்பது ஒரு பட்டம் அல்ல அது ஒரு பிராண்ட்’ என்று மிஸ் இந்தியா பட்டம் பெற்ற ஒரு கீர்த்தி சுரேஷ் அதையே பிராண்டாக மாற்றி தனது பிசினஸில் எப்படி முன்னேறுகிறார் என்பதை குறிக்கும் வகையிலான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், நதியா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நரேந்திர நாத் இயக்கியுள்ளார். எஸ்,தமன் இசையில் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ளது.

More News

மருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்தியாவுக்காக முதன்முதலில் உலக கோப்பையை பெற்று தந்தவருமான கபில்தேவ் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

கவர்ச்சியில் அக்காவை மிஞ்சுகிறாரா? யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்!

'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் யாஷிகா ஆனந்த்.

கொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா???

ஒவ்வொரு ஆண்டும் மங்கோலியா மற்றும் சீனாவின் பல பாலைவனப் பகுதிகளில் இருந்து மணல் தூசுகள் அடங்கிய மஞ்சள் தூசு படலங்கள் கொரிய நாடுகளை நோக்கி படையெடுக்கிறது.

தொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்!

பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த போது பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறியது உண்மைதான். ஆனால் ஓரிரண்டு நாட்களில் அர்ச்சனா தானும் 16 போட்டியாளர்களில் ஒருவர்

சிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா! ஆச்சரிய தகவல்

நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமீபத்தில்