கீர்த்தி சுரேஷின் வேற லெவல் ஸ்டைலிஷ் லுக்: இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Monday,April 26 2021]

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் ’நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பதும் தெரிந்ததே

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’அண்ணாத்த’ செல்வராகவன் நடிக்கும் ‘சாணி காகிதம் ஆகிய தமிழ் படங்களிலும் ஒருசில தெலுங்கு, மலையால படங்களிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் துபாய் சென்ற கீர்த்தி சுரேஷ் ஸ்டைலிஷாக எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் இந்த புகைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் வேற லெவல் லுக்கில் இருக்கின்றார் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

More News

ஸ்டெர்லைட்டை தவிர வேறு நிறுவனங்களே இல்லையா? கமல்ஹாசன் கேள்வி

ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதித்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை தவிர ஆக்சிஜன் தயாரிப்பதற்கு வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா?

அடுத்து 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு...! முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

கர்நாடகாவில் அடுத்த 14 நாட்களுக்கு, முழு ஊரடங்கு என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

'அன்றே சொன்னார் ரஜினிகாந்த்' டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்து அதன் பின் திடீரென தன்னுடைய உடல் நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார்

கமல்-லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

'மாநகரம்' 'கைதி' மற்றும் 'மாஸ்டர்' ஆகிய மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' என்ற படத்தை இயக்க

ஓடிடியில் வெளியாகும் சூப்பர்ஹிட் படத்தின் மூன்றாம் பாகம்!

தமிழில் சூப்பர் ஹிட்டான படம் ஒன்றின் மூன்றாம் பாகம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன