விஜய்க்கு செம டான்ஸ் மூலம் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்: வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,June 22 2021]

தளபதி விஜய் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள், சக நடிகர்-நடிகைகள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையுமான கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் நடித்த ‘யூத்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடலுக்கு செம நடனமாடி தனது வாழ்த்தை விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த பதிவில் விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் கூறிய வாழ்த்துச் செய்தியில் ’நீங்கள் மிகச்சிறந்த நடிகராக இருப்பது மட்டுமன்றி ரசிகர்களை திருப்தி செய்வதில் ‘பீஸ்ட்’ ஆக இருக்கின்றீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

ரூ.2 கோடியை அடுத்து மீண்டும் ரூ.1 கோடி: லைகாவின் தாராளமான நிதியுதவி!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகாவின்

விஜய் வீட்டின் முன் திடீரென தர்ணா போராட்டம் நடத்தும் ரசிகர்கள்: என்ன காரணம்?

நடிகர் விஜய் வீட்டின் முன்பு திடீரென அவரது ரசிகர்கள் தர்ணா போராட்டம் நடத்துவதாக புகைப்படங்களுடன் கூடிய செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காவிரியை பாலைவனமாக்க, கர்நாடக அரசு நயவஞ்சக முயற்சி எடுக்கிறது....! சீமான் காட்டம்...!

காவிரிப்படுகையைப் பாலைவனமாக்கும் வகையில் நடைபெறுகிற மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சியை முறியடிக்க வேண்டும்

மன்மத கொள்ளையன் முத்து சங்கு....! ஆபாச ஆபிசருக்கு ஆப்பு வைத்த மனைவி...!

மற்ற பெண்களிடம் உல்லாசமாகவும், தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் காவலர் மீது மனைவி புகாரளித்துள்ளார்.

கோடிகளில் புரண்ட மதன் சேனல்களின், காத்து வாங்கும் நிலை....! மாஸ் காட்டிய காவல்துறை....!

பப்ஜி மதனின் யுடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதையடுத்து, சென்னை காவல் துறையினர் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர்.