close
Choose your channels

மும்பை பார்ட்டியில் கலந்து கொண்ட கீர்த்திசுரேஷ் - ஜான்வி கபூர்

Saturday, April 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்திசுரேஷ், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் இந்த படத்தை அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை கீர்த்திசுரேஷும், போனிகபூர் மகள் ஜான்வி கபூரும் நெருக்கமான தோழிகளாகிவிட்டதாக தெரிகிறது இருவரும் சமீபத்தில் மும்பையில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ஜான்விகபூர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'தான் கீர்த்திசுரேஷின் தீவிர ரசிகை என்றும், 'மகாநதி' திரைப்படத்தில் அவருடைய நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்தது' என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.