'ஜெய்பீம்' படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த கேரள எம்.எல்.ஏ!

  • IndiaGlitz, [Saturday,November 13 2021]

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் முக ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் எம்எல்ஏ சைலஜா டீச்சர் அவர்கள் இந்த படத்தை பார்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: ஜெய்பீம்’ படத்திற்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். ஜெய் பீம் திரைப்படம் மாற்றத்திற்கான ஆரம்பப்புள்ளி என்றும் சமூகத்தில் வேரூன்றி இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை உண்மைக்கு மிக நெருக்கமாக சித்தரித்திருக்கிறார்கள் என்றும் படக்குழுவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

More News

'ராதே ஷ்யாம்' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த படக்குழுவினர்!

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற பிரபாஸ் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ராதே ஷ்யாம்' என்பது தெரிந்ததே.

அதர்வாவின் 'தள்ளிப் போகாதே' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அதர்வா நடித்த 'தள்ளிப் போகாதே' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

12 விருதுகளுக்கு நாமினேட் ஆன சமந்தா படம்: குவியும் வாழ்த்துக்கள்

சமந்தா நடித்த வெப்தொடர் ஒன்று 12 பிலிம்பேர் விருதுக்கு நாமினேஷன் செய்யப்பட்டிருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவை போற்றுகிறேன். ஞானவேலை வாழ்த்துகிறேன்: ஜெய்பீம் படத்தை பாராட்டிய பிரபல நடிகர்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை பாராட்டி முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பலர் அறிக்கைகளை வெளியிட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.