என் ஹீரோவை பார்த்துவிட்டேன், 33 வருட கனவு நிறைவேறியது: குஷ்பு

  • IndiaGlitz, [Monday,September 18 2017]

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவை நேரில் பார்க்க தமிழகத்தில் பலர் கனவு கண்டுகொண்டிருக்கும் நிலையில் கடந்த 33 வருடங்களாக நேரில் பார்க்க வேண்டும் என்று நினைத்த தனது கனவு ஹீரோவை பார்த்துவிட்டதாக குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி. ரவிசாஸ்திரியை நேரில் சந்தித்தை புகைப்படத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள குஷ்பு, 'என் கனவு நனவாகிவிட்டது. என்னுடைய ஹீரோவை நேரில் சந்திக்க 33 வருடம் காத்திருந்தேன். இன்று நிறைவேறிவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.

ரவிசாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியபோதே அவருக்கு ரசிகர்களை விட ரசிகைகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எந்த பெற்றோருக்கும் எங்க துன்பம் வரக்கூடாது: அப்ரீனாவின் பெற்றோர் உருக்கம்

நடிகைகள் டிஸ்கோசாந்தி, லலிதகுமாரியின் சகோதரரும், துணை இயக்குனருமான அருள்மொழிவர்மன் அவர்களின் மகள் அப்ரீனா கடந்த 8-ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் திடீரென காணாமல்போனார்...

அஜித்தின் 'விவேகம்' படத்தை பாராட்டிய சஞ்சய்தத்

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை அடித்து நொறுக்கி நல்ல வசூலை பெற்றது என்பது அறிந்ததே...

நடிகை மீனா: குழந்தை நட்சத்திரம் முதல் குடும்ப கேரக்டர் வரை....

நடிகை மீனா: குழந்தை நட்சத்திரம் முதல் குடும்ப கேரக்டர் வரை....

மகேஷ்பாபு - விஜய்சேதுபதி ரசிகர்களை மெர்சலாக்கும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முற்றிலும் முடிந்துவிடும் நிலையில் இந்த படத்தின் டீசர் இயக்குனர் அட்லியின் பிறந்த நாளான...

விஷால்-லிங்குசாமியின் 'சண்டக்கோழி 2' படப்பிடிப்பு எப்போது?

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்று வருகிறது...