பாஜகவில் இணைந்தார் விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்!

  • IndiaGlitz, [Tuesday,November 03 2020]

அஜித் நடித்த ’விஸ்வாசம்’ உள்பட ஒரு சில திரைப்படங்களின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோ என்பது தெரிந்ததே. மேலும் இந்நிறுவனம் நயன்தாரா நடித்த ’அறம்’ விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் உள்பட ஒரு சில திரைப்படங்களை தயாரித்து உள்ளது என்பதும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ உள்பட ஒருசில படங்களை தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் அவர்கள் சற்று முன் பாஜகவில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தலைமையில் கேஜேஆர் ராஜேஷ் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டு கட்சியின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

ஏற்கனவே கடந்த சில மாதங்களில் நடிகை குஷ்பு உள்பட ஒருசில திரையுலக பிரபலங்கள் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரையுலக பிரபலம் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

வருத்தப்பட்ட ரியோவின் மனைவி: வைரலாகும் டுவீட்

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தாங்கள் மிஸ் செய்யும் நபர்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

ஆரி, அர்ச்சனா உள்பட 7 பேர் நாமினேஷனில்: யாரை யார் யார் நாமினேட் செய்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற நாமினேஷன் படலத்தில் ஆரி, அர்ச்சனா உள்பட 7 பேர் நாமினேஷன் செய்யப்பட்டனர்.

சொன்னபடியே கெத்தா ஜெயிக்க வச்சிட்டார் பாலாஜி! அர்ச்சனா குரூப் அப்செட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரமோ விடியோவில் தோல்வி அடைந்து கொண்டிருப்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைப்பது தான் கெத்து என்று பாலாஜி கூறியது குறித்து பார்த்தோம். 

'வலிமை' படப்பிடிப்பு: எச்.வினோத்திடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கியது என்பதும் இந்த படப்பிடிப்பில் அஜீத் உள்பட படக்குழுவினர் அனைவரும்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்… பரபரப்பு தகவல் வெளியிட்ட பிரபல நடிகர் அமீர்கானின் மகள்!!!

பாலிவுட் நடிகரான அமீர்கானின் மகள் ஐரா கான் தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதற வைக்கும் தகவலை வெளியிட்டு உள்ளார்.