குரங்கணி காட்டுத்தீ: 14ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

  • IndiaGlitz, [Thursday,March 15 2018]

தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் டிரெக்கிங் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் சிக்கியதில் ஏற்கனவே 11 பேர் மரணம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா என்ற பெண் மரணம் அடைந்ததால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இரண்டு பேர் இன்று மரணம் அடைந்ததால் பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்னும் ஒருசிலர் 70% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கண்ணன் என்பவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த சென்னையை சேர்ந்த அனுவித்யா என்பவரும் இன்று மரணம் அடைந்ததால் பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

More News

'தளபதி 62' படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்

விஜய் படத்திற்கு மீண்டும் இசையமைக்கின்றார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலை பாலிவுட்டின் பிரபல பாடகர் விபின் அனேஜா ஒரு பாடலை பாடியுள்ளார்

கமல்ஹாசன்: பிக்பாஸ் 1க்கு பின் அரசியல், பிக்பாஸ் 2க்கு பின் ஆட்சியா?

உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடித்து மிகபெரிய பெயரையும் புகழையும் பெற்றிருந்தாலும், குடும்ப பெண்கள் உள்பட அனைவரையும் அவரை பிடிக்க ஒரு முக்கிய 'பிக்பாஸ் நிகழ்ச்சி.

ஆணாதிக்க சினிமாவை நோக்கி ஆண்ட்ரியா எழுப்பியுள்ள அடுக்கடுக்கான கேள்விகள்

சினிமா துறை எப்போதும் ஆணாதிக்கம் நிறைந்தது. சமீபத்தில் நான் தரமணி என்ற படத்தில் நடித்தேன். அந்த படத்துக்குப் பின்னர் நான் இன்னும் ஒரு படத்தில் கூட ஒப்பந்தம் ஆகவில்லை.

ரஜினி மகளின் முன்னாள் கணவருக்கு 2வது திருமணம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளும் திரைப்பட இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த், கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்தார்.

மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் 'மெர்சல்', 'பிரேமம்' நாயகிகள்

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்