தொழிலதிபரான மகளுக்கு வாழ்த்து தெரிவித்த குஷ்பு

  • IndiaGlitz, [Wednesday,February 06 2019]

நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி போன்றவற்றில் குஷ்புவும், அவரது கணவர் சுந்தர் சி திரைப்படங்கள் இயக்குவதிலும் பிசியாக இருந்து வரும் நிலையில் சுந்தர் சி-குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அனந்திட்டா தற்போது தொழிலதிபர் ஆகியுள்ளார்.

16 வயதே குஷ்புவின் மகள் அனந்திட்டா, தனது தோழி ஜைனா பாஸல் என்பவருடன் இணைந்து, இணையத்தில் அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். மகளின் இந்த முயற்சிக்கு நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெருமைக்குரியவராகவும், தனித்தன்மையுடன் இருக்கும் தனது மகளுக்கு தற்போது இறக்கை முளைத்துவிட்டதால் பறக்க ஆரம்பித்துவிட்டதாகவும், அவர் என்னவாக விரும்புகிறாரோ அந்த விருப்பத்திற்கு பெற்றோர்களாகிய நாங்கள் முழு ஆதரவு கொடுப்போம் என்றும் பாராட்டியுள்ளார்.
 

More News

21 வயது தொலைக்காட்சி நடிகை தற்கொலை: காதல் தோல்வியா?

நடிகைகள், குறிப்பாக தொலைக்காட்சி நடிகைகளின் தற்கொலை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. இந்த தற்கொலைகளுக்கு மன அழுத்தம் மற்றும் காதல் தோல்வியே பெரும்பாலும் காரணமாக உள்ளது

திருநாவுக்கரசருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசரின் பதவி சமீபத்தில் பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

சென்னை காவல்துறை ஆணையருடன் விஜய்சேதுபதி சந்திப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பது மட்டுமின்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தரும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருவது தெரிந்ததே. ஒரு தனியார் தொலைக்காட்சியில்

'தல 59': அஜித் மகளாக நடிக்கின்றாரா ஸ்ரீதேவி மகள்?

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தில் யாரும் எதிர்பாராத வகையில் தந்தை-மகள் பாச செண்டிமெண்ட் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால்

சென்னை குப்பைக்கிடங்கில் கிடந்த இளம்பெண் கை,கால்கள்: திடுக்கிடும் செய்தி

சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவரின் கை, கால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்