பிரபல நடிகரை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி கொண்ட குஷ்பு: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,August 25 2022]

பிரபல நடிகரை நடிகை குஷ்பு கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி கொண்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை குஷ்பு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆக உள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அவ்வப்போது தனது நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து அது குறித்த புகைப்படங்களை குஷ்பு பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபியை சந்தித்துள்ளார். இருவரும் இணைந்து மலையாள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்காக ஓணம் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் போது இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது நடிகை குஷ்பு நடிகர் சுரேஷ் கோபியை கட்டிப்பிடித்து தனது அன்பை பரிமாறி கொண்டார். இதுகுறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, ‘எனது மிகச் சிறந்த நண்பர் சுரேஷ் கோபி அவர்களுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது’ என்று அவர் கூறியுள்ளார்.

சுரேஷ்கோபி மற்றும் குஷ்பு இணைந்து ’அனுபூதி’, ‘யாதவம்’ உள்ளிட்ட ஒருசில மலையாள படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

அனிருத்- ஹாட்ஸ்டார் இணைந்து நடத்தும் மியூசிக் கான்செர்ட்: ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

ராக்ஸ்டார் அனிருத் இந்தியாவில் தனது முதல் பிரம்மாண்ட  மியூசிக் கான்செர்ட்  நிகழ்ச்சியை டிஸ்னி+ ஹாஸ்டார் உடன் இணைந்து நடத்துவதாக அறிவித்துள்ளார் 

விஜயகாந்துக்கு வாழ்த்து கூற சென்றேன்: நெகிழ்ச்சியான அனுபவம் குறித்து கார்த்தி!

பிரபல நடிகரும், முன்னாள் நடிகர் சங்க தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல

ரசிகர் மன்ற செயலாளரின் மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா: வைரல் ஆடியோ

சூர்யா தனது ரசிகர் மன்ற செயலாளர் மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைத்ததை அடுத்து இதுகுறித்து அவர் வாழ்த்து தெரிவித்த ஆடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

இன்று வெளியாகும் 'பிசாசு 2' பாடலை பாடியவர் சூப்பர் சிங்கர் பிரபலமா?

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிரபல நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவான 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது.

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

விக்ரம் நடித்த 'கோப்ரா' என்ற திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளில் தற்போது விக்ரம் பிஸியாக உள்ளார் என்பதும் தெரிந்ததே.