போய் வேலை இருந்தா பாருங்க: குஷ்பு கூறியது யாரை?

  • IndiaGlitz, [Wednesday,April 07 2021]

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது என்பதும் நேற்று பதிவான வாக்குகள் வரும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அன்று இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட திரையுலக பிரபலங்களில் ஒருவர் நடிகை குஷ்பு என்பதும் அவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் என்பது தெரிந்ததே. குஷ்பு ஆயிரம்விளக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்தபோது நல்ல வரவேற்பு இருந்ததால் அவர் கண்டிப்பாக அந்த தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன்பு குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ’போய் வேலை இருந்தா பாருங்க’ என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தேர்தல் முடிந்து விட்டன, ஆனால் தோல்வி பயத்தால் திமுகவினர் சிலர் சித்த பிரமை பிடித்தவர்கள் இன்னும் சத்தம் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றேன். போய் வேலை இருந்தா பாருங்க. ஒரு பெண்ணை மதிக்காத கட்சியின் பேச்சு எப்படி இருக்கும்? அது தமிழ் மக்களுக்கு தெரியும்’ என்று பதிவு செய்துள்ளார். குஷ்புவின் இந்த ட்விட்டிற்கு என்ன காரணம் என நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.

More News

கொரோனா தடுப்பூசி போட்டதால் பிரபல இயக்குனருக்கு ஏற்பட்ட அலர்ஜி!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன

பிரபல நடிகரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சிம்பு: வைரல் புகைப்படங்கள்

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர் ஒருவருக்கு நடிகர் சிம்பு இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவத்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

மருமகள் தொலைந்து போன மகளா? மகனின் நிலைமை என்ன? திருமணம் நடந்ததா?

சீனாவில் பெண் ஒருவரின் மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருந்த நிலையில் தனது வருங்கால மருமகள் 20 வருடங்களுக்கு முன் தொலைந்துபோன மகள் என்பதை அவர் கண்டுபிடித்ததால்

ஓட்டு போட்ட கையோடு தளபதி விஜய் செய்த முதல் வேலை: வைரல் புகைப்படம்

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் தளபதி விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் என்பதும், அவர் சைக்கிளில் சென்று வாக்கு அளித்ததற்கு நெட்டிசன்கள்

கல்வி உதவி கேட்ட மாணவிக்கு காஜல் அகர்வால் வழங்கிய தொகை: எவ்வளவு தெரியுமா?

கல்விக்காக உதவி கேட்ட மாணவி ஒருவருக்கு நடிகை காஜல் அகர்வால் மிகப்பெரிய தொகை ஒன்றை வழங்கியதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.