குட்டித்தல' மாஸ் புகைப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவின் ரியாக்சன்!

  • IndiaGlitz, [Wednesday,January 27 2021]

தல அஜித்தின் மகன் குட்டித்தல ஆத்விக் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் அஜித்தின் மனைவி ஷாலினி கலந்துகொண்ட போது அவருடன் குட்டித்தல ஆத்விக் சென்றுள்ளார். அட்டகாசமான உடையில் சொக்க வைக்கும் அழகில் ஆத்விக் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தெலுங்கு திரையுலக பிரமுகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள குட்டித்தலயின் அழகிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா கிஸ் கொடுக்கும் எமோஜியை பதிவு செய்து குட்டித்தல’க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி பிறந்த குட்டித்தல ஆத்விக்கின் 6வது பிறந்த நாளை வரும் 15ஆம் தேதி சிறப்பாக கொண்டாட அஜித் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சமநிலைக்கு இப்படி ஒரு விளக்கமா? வைரலாகும் இளம் நடிகையின் யோகா புகைப்படம்!

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது தற்போது ஹிந்தியில் கால் பதித்து இருக்கும் இளம் நடிகை ரகுல்ப்ரீத் சிங். இவர் வொர்க் அவுட் மற்றும் யோகாவில் அதிக நாட்டம் உள்ளவர்.

முழு நடிகையா மாறிட்டிங்க: 'டப் மாஷ்' புகழ் நடிகைக்கு குவியும் லைக்ஸ்கள்!

டப்மாஸ் மூலம் புகழ்பெற்று அந்த புகழின் காரணமாக நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் மிருணாளினி என்பது தெரிந்ததே. இவர் விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' என்ற படத்தில் விலைமாது

சைக்கிளிங்கில் 400 கி.மீ? ரவுண்டு கட்டி கலக்கும் முன்னணி நடிகரின் வைரல் புகைப்படம்!

கொரோனா காலத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் தீவிர உடற்பயிற்சியில் இறங்கி விட்டனர்.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐஐடி பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை- மாணவி குற்றச்சாட்டு!

சென்னை ஐஐடியில் பயின்று வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் தன்னிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர் மீது நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

பிரபல நடிகையின் குட்டிப்பாப்பா பிறந்த நாளுக்கு மகளுடன் சென்ற நடிகை மீனா!

கேஆர் விஜயாவுக்குப் பிறகு 'புன்னகை அரசி' என்ற பட்டத்தை பெற்ற நடிகை சினேகா மகளான குட்டிப்பாப்பாவுக்கு முதல் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.