close
Choose your channels

லெஜண்ட் சரவணன் பட நாயகிக்கு கிடைத்த 40 மில்லியன்: குவியும் வாழ்த்துக்கள்!

Wednesday, September 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்து வரும் திரைப்படத்தின் நாயகி ஊர்வசி ரெளட்டாலாவுக்கு 40 மில்லியன் கிடைத்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட சரவணன் நடிப்பில், இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐஸ்லாந்தில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே இவர் இந்த படத்தில் ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும், அவரது கேரக்டர் தமிழ் சினிமாவுக்கு புதிது என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஊர்வசிக்கு தற்போது 40 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவர் ஒரு ஸ்பெஷல் புகைப்படத்தை பதிவு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.