'லியோ' புரமோஷன் நிகழ்ச்சி.. துபாய்க்கு பதில் இந்த இந்திய நகரத்திலா? ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Wednesday,October 11 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி துபாயில் நடத்த இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது துபாய்க்கு பதில் ஒரு இந்திய நகரத்தை படக்குழுவினர் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

’லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில் எதிர்பாராத ஒரு சில காரணத்தால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதனை அடுத்து துபாயில் ஒரு பிரம்மாண்டமான புரமோஷன் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்த புரமோஷன் நிகழ்ச்சி துபாய்க்கு பதிலாக ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் அனிருத் இசை நிகழ்ச்சியும் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள விஜய் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

More News

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்த ஸ்பெஷல் வெப் சீரிஸ்.. 'லேபிள்'  மோஷன் போஸ்டர் ரிலீஸ்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'லேபிள்' வெப் சீரிஸின்  மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

உன்னை ஆர்ட்டிஸ்ட்டா நினைச்சேன் பாரு, என்னை செருப்பால அடிக்கணும்.. நிக்சனுக்கு பதிலடி கொடுத்த ப்ரதீப்..!

நிக்சன் மற்றும் பிரதீப் இடையே மோதல் ஏற்பட்ட காட்சிகள் இன்றைய முதல் புரோமோவில் வெளியானது என்பதை பார்த்தோம். நிக்சன் ஆவேசமாக தனக்கு இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி இல்லை

அதர்வா அடுத்த படத்தில் 'சித்தா' நாயகி.. டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகர் அதர்வா நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதை சற்று முன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி

ரெண்டு பேரும் லவ்வரா? மணி-ரவீனாவிடம் ஓப்பனாகவே கேட்ட விசித்ரா.. ரவீனா கூறிய பதில்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்கும் மணி சந்திரா மற்றும் ரவீனா ஆகிய இருவரும் காதலர்கள் என்று ஏற்கனவே கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் தங்களது சமூக வலைதளங்களில்

ரஜினி, விஜய்யை அடுத்து கார்த்தி படத்திற்கு ஒரு தரமான சம்பவம்.. ரசிகர்கள் குஷி..!

ரஜினி, விஜய் போன்ற பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு மட்டுமே சென்னை நேரு ஸ்டேடியத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நிலையில் தற்போது கார்த்தி படத்திற்கு அதே நேரு ஸ்டேடியத்தில் இசை