சிம்புவின் அடுத்த படத்தை தயாரிக்க போவது இவரா? வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,April 12 2021]

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ’பத்துதல’ படத்தில் நடிக்கப் போகிறார் என்பதும் அதனை அடுத்து கவுதம்மேனன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் உடன் சிம்பு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன் அவர்கள்

பார்த்தா தெரியாது நட்பு
பழகினால் தான் தெரியும் நட்பு
இவர் மேல சில பேருக்கு வெறுப்பு
அதற்கு அவர் இல்லை பொறுப்பு

என்று கவிதை வடிவில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். மேலும் நாங்கள் இருவரும் அவ்வப்போது பொதுவான விஷயங்களுக்காக சந்திப்போம் என்றும் ஆனால் எங்களைப் பற்றி மிக அதிக அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருவதாக குறிப்பிட்டு உள்ளார்

இந்த நிலையில் மிக விரைவில் சிம்புவின் திரைப்படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த நடிகை: கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்!

சீரியல் நடிகை ஒருவர் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவிப்பு செய்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஓடிடியில் வெளியாகிறதா விக்ரமின் 'கோப்ரா'? படக்குழுவினர் விளக்கம்!

சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'கோப்ரா'. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டது

இரட்டை குழந்தைகளுக்கு அன்னப்பிரஷன் செய்த சின்னத்திரை ஜோடி!

பெரியதிரை போலவே சின்னத்திரையிலும் பல நட்சத்திர ஜோடிகள் உருவாகி இருக்கிறார்கள் என்பதும் அவர்களில் ஒரு ஜோடி பிரஜின்-சான்ட்ரா என்பதும் தெரிந்ததே.

ஷிவாங்கியுடன் எடுத்த கடைசி போட்டோ: உருக்கத்துடன் பகிர்ந்த அஸ்வின்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை விஜய் டிவியில்

பார்த்திபன் படத்திற்காக பாடல்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய புதிய தகவல்!

இயக்குனர் பார்த்திபன் படத்திற்கு பாடல்கள் கம்போஸ் செய்வது குறித்த புதிய தகவல்களை ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் தெரிவித்துள்ளார்