லிங்குசாமியின் அடுத்த பட டைட்டில்-பர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமி, ‘ஆனந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ’ரன்’ ’சண்டக்கோழி’ ’பையா’ ’அஞ்சான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கினார்.

இந்த நிலையில் தற்போது அவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’தி வேரியர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அனிருத்தின் 25வது படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் கடந்த 2012ஆம் ஆண்டு தனுஷ் நடித்த '3' என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் இந்த 10 ஆண்டுகளில் அவர் 25 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவரது 25வது படம்

நடிகர் விஜய்யிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான்… பிரபல நடிகை நெகிழ்ச்சி!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது ஹாலிவுட் சினிமாக்களில் முத்திரை பதித்துவருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

கொரோனாவிற்கும் ஒமிக்ரானுக்கும் தொடர்பே இல்லையா? இது புதிய வைரஸ் தாக்கமா?

கடந்த நவம்பர் மாதம் முதல் உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான்

இந்த காலேஜ்ல்ல நடக்குற எல்லா பிரச்சனைக்கும் காரணம்..... அருள்நிதியின் 'D பிளாக்' டிரைலர்

அருள்நிதி நடிப்பில் உருவாகிய படத்தின் 'D பிளாக்' ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ராஜூ, பிரியங்காவுக்கு வருமானம் இத்தனை லட்சங்களா?

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது என்பதும் இதில் எதிர்பார்க்கப்பட்டபடியே ராஜூ டைட்டில் வின்னராகவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பிடித்தார்கள் என்பது தெரிந்ததே