'சிங்கப்பூர் சலூன்' படத்தில் லோகேஷ் கேரக்டர் இதுதான்.. ரகசியத்தை உடைத்த இயக்குனர்..!

  • IndiaGlitz, [Tuesday,November 14 2023]

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் ’சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவரது கேரக்டர் என்ன என்பது குறித்த தகவலை இயக்குனர் கோகுல் வெளியிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்று கோகுல் அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் ஒரு சினிமா இயக்குனர் ஆக வருகிறார் என்றும் ஆர்.ஜே பாலாஜியின் சலூனுக்கு அவர் வரும் காட்சி தான் படமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு ஸ்டார் அந்தஸ்து உள்ள நபர் தேவை என்று நான் யோசித்தபோது எனக்கு லோகேஷ் கனகராஜ் தான் ஞாபகத்திற்கு வந்தார் என்றும் அவரும் மகிழ்ச்சியுடன் இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் இயக்குனர் கோகுல் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் ’மாநகரம்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே தனக்கு அவரை தெரியும் என்றும், அன்பறிவ் மாஸ்டர்கள் மூலம் அவர் தனக்கு பழக்கமானதாகவும் அப்போது தான் ’காஷ்மோரா’ என்ற படத்தை இயக்கி வந்ததாகவும் லோகேஷ் கனகராஜ் கூறினார்.

More News

திடீரென பெட்ரூம் கதவை மூடிய பிக்பாஸ்.. திணறும் போட்டியாளர்கள்.. என்ன காரணம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று திடீரென பெட்ரூம் கதவை பிக் பாஸ் முடி விட்டதாக ப்ரோமோ வீடியோவில் காண்பிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதான் கமலுக்கும் கோபிநாத்துக்கும் உள்ள வித்தியாசம்... வீடியோவை வைரலாக்கும் நெட்டிசன்கள்..!

இதுதான் கமல்ஹாசனுக்கும் கோபிநாத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என கோபிநாத்தின் 'நீயா நானா' நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை ஒப்பிட்டு

நமக்கு இதுதான் தலைதீபாவளி...ரவீனாவிடம் மணி சந்திரா கூறிய காரணம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மணி சந்திரா, ரவீனாவிடம் தனக்கு தல தீபாவளி என்று கூறியதை கேட்டு ரவீனா ஆச்சரியம் அடைகிறார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செருப்பால அடிப்பாங்க... சாமி தரிசனம் செய்த பின்னர் பேட்டியளித்த ரோஜா..!

ஒரு பெண் மீது தவறான குற்றச்சாட்டு கூறினால் பெண்களை செருப்பால் அடிப்பார்கள் என்று நடிகையும் அமைச்சருமான ரோஜா இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

2 வருஷம் வெயிட் பண்ண போறேன், 2 நிமிஷம் வெயிட் பண்ண மாட்டேனா? ரவீனாவுக்கு சிவந்த முகம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் காதலர்களாக மணி சந்திரா மற்றும் ரவீனா உலவி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து விசித்ரா கேட்டபோது கூட 'நாங்கள் சிறந்த நண்பர்கள் தான்'