நாளை லாஸ்லியாவின் முதல் பட டீசர்: தயாராகி வரும் ஆர்மிகள்!

  • IndiaGlitz, [Sunday,February 28 2021]

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா நடித்த முதல் திரைப்படம் ’ஃபிரண்ட்ஷிப்’ என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. ’ஃபிரண்ட்ஷிப்’ படத்தின் டீசர் நாளை மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் லாஸ்லியாவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசம் என்பதும் இந்த டீசரை வைரலாக்க அவரது ஆர்மியினர் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்சன்கிங் அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'கர்ணன்' திரைப்படத்தின் அடுத்த மாஸ் அப்டேட்டை தந்த கலைப்புலி எஸ்.தாணு!

தனுஷ் நடிப்பில் 'பரியேறும் பெருமாள்' இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிய 'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வேற லெவல் வீடியோவை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்

'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் பொன்மொழியும்!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'குக்'களும் சரி கோமாளிகளும் சரி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்கள்

கடற்கரை மணலில் 'கடல் கன்னி' தோற்றத்தில் பிக்பாஸ் தமிழ் நடிகை!

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரைப்பட நடிகையுமான ரைசா வில்சன் கடற்கரை மணலில் கடல்கன்னி தோற்றத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் அடுத்த படம்: விரைவில் சன் டிவியில் ரிலீஸ்!

ஜிவி பிரகாஷ் நடித்த 'வணக்கம்டா மாப்பிள்ளை' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அந்த படத்தின் நாயகி அம்ரிதா ஐயர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய தகவலை தெரிவித்துள்ளார்