அடிச்சி மண்டைய உடைச்சிடுவேன்: கவினை மிரட்டிய லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டில் யாருடைய வம்புக்கும் செல்லாமல் அமைதியாக நடக்கும் கூத்துக்களையும் வேடிக்கைகளையும் கவனித்து வரும் லாஸ்லியாவை கவின் வம்புக்கு இழுக்கும் ஒரு காட்சியின் வீடியோ இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாத காட்சி என்பதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் லாஸ்லியா வீட்டின் உள்ளே செல்ல முற்படும்போது கதவருகே நின்று கொண்டிருக்கும் கவின், லாஸ்லியாவுக்கு வழிவிட மறுக்கின்றார். சாண்டி உள்பட பலர் கூறியும் வழிவிட மறுக்கும் கவினை ஒருகட்டத்தில் 'வழிவிடு இல்லையேல் மண்டைய உடைச்சிடுவேன்' என லாஸ்லியா செல்லமாக கவினை திட்டுகிறார். அதன்பின் சாக்சி உதவிக்கு வந்தபின்னரே கவின், லாஸ்லியாவுக்கு வழிவிடுகிறார். இந்த வீடியோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும் ஹாட்ஸ்டாரில் இருப்பதால் இதனை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

லாஸ்லியாவின் இதுபோன்ற சுவாரஸ்யமான காட்சிகளை எடிட் செய்துவிட்டு வனிதாவின் அராஜக காட்சிகளை மட்டும் ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிர்வாகிகளுக்கும் பிக்பாஸ் குழுவினர்களுக்கும் லாஸ்லியா ஆர்மியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு வந்த திடீர் சிக்கல்!

கோலிவுட் திரையுலகில் தற்போது டைட்டில் பஞ்சாயத்து ஒரு பெரிய பஞ்சாயத்தாக உள்ளது. 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் டைட்டில் பஞ்சாயத்து காரணமாக திட்டமிட்ட நாளில் ரிலீஸ்

'திருமணம்' குறித்து இயக்குனர் விஜய் வெளியிட்ட அறிக்கை இதோ!

இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் டாக்டர் ஐஸ்வர்யா அவர்களுக்கும் வரும் ஜூலை 11ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்

'சிஎஸ்கே' பிராவோ நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பிராவோ ஏற்கனவே தமிழில் வெளியான 'சித்திரம் பேசுதடி 2' படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டிருப்பார் என்பது தெரிந்ததே

கடைசியில செல்லத்தையும் அழ வச்சிட்டிங்களே! பிக்பாஸை திட்டித்தீர்த்த லாஸ்லியா ஆர்மி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக ஒருபக்கம் சொந்தக்கதை, சோகக்கதை இன்னொரு பக்கம் சண்டை சச்சரவு என போய் கொண்டிருந்த நிலையில்

ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய கணவன் - மனைவி! சென்னையில் பரிதாபம்

சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் புடவை ஒன்றில் மனைவி தூக்கில் தொங்கி இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் அதே புடவையில் தூக்கில் தொங்கிய சோக நிகழ்ச்சி