லைகாவின் 'திருவின் குரல்': உருக வைக்கும் 'அப்பா என் அப்பா' பாடல் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Saturday,April 08 2023]

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அருள்நிதி மற்றும் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்த ’திருவின் குரல்’ என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற 'அப்பா என் அப்பா’ என்ற உருக வைக்க மெலடி பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் கம்போஸ் செய்த இந்த பாடலை மது பாலகிருஷ்ணன் பாடியுள்ளார் என்பதும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா மற்றும் அருள்நிதியின் அற்புதமான நடிப்பில் உருவான இந்த பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஹரிஷ் பாபு இயக்கத்தில் அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படம் மருத்துவமனையில் நடைபெறும் சட்ட விரோத சம்பவங்கள் கொண்ட கதை அம்சம் கொண்டது. ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் இந்த படம் அருள்நிதிக்கு மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'கும்கி' காமெடி நடிகர் அஸ்வின் ராஜா மனைவி ஒரு டாக்டரா? வைரலாகும் திருமண புகைப்படங்கள்..

பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான 'கும்கி' என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமான நடிகர் அஸ்வின் ராஜாவின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி

கலாஷேத்ராவுக்கு சப்போர்ட் செய்த அபிராமி.. பதிலடி கொடுத்த சனம்ஷெட்டி..!

கலாஷேத்ராவுக்கு ஆதரவாக நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான அபிராமி பேசிய நிலையில் அவருக்கு மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'விடுதலை' படம் பார்த்து ரஜினிகாந்த் சொன்னது என்ன? சூரிக்கு இப்படி ஒரு வாழ்த்தா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'விடுதலை' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை

வெட்டுக்கிளி பாலாவுக்கு ராகவா லாரன்ஸ் கொடுத்த ரூ.10 லட்சம்.. ஏன் தெரியுமா?

விஜய் டிவியில் பிரபலமான வெட்டுக்கிளி பாலாவிற்கு ராகவா லாரன்ஸ் ரூபாய் 10 லட்சம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திரையுலகில் அறிமுகமாகும் வெங்கட் பிரபு மகள்.. எந்த படத்தில்?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபுவின் மகள் திரையுலகில் அறிமுகமாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.