close
Choose your channels

வரலட்சுமியின் புதிய கேரக்டர் குறித்த அறிவிப்பு

Saturday, November 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வரலட்சுமி சமீபத்தில் வெளிவந்த 'சண்டக்கோழி 2' மற்றும் 'சர்கார்' ஆகிய இரண்டு படங்களிலும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்று வருகிறார். குறிப்பாக 'சர்கார்' படத்தில் அவர் நடித்த கேரக்டரின் பெயர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த படமான 'மாரி 2' படத்தின் கேரக்டர் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை 'மாரி 2' படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சமீபத்தில் இந்த படத்தின் நாயகி சாய்பல்லவியின் கேரக்டர் ஆராத்து ஆனந்தி என்றும் கிருஷ்ணாவின் கேரக்டர் கலை என்றும், டொவினோ தாமஸ் கேரக்டர் பீஜா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.