மாதவன் கொடுத்த முத்தத்தால் மிரண்டு போன மச்சான்: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,June 30 2022]

நடிகர் மாதவன் தனது மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து மாதவன் மனைவியின் சகோதரர் மிரண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் மாதவன் நடித்து, தயாரித்து, இயக்கிய ’ராக்கெட்டெரி’ என்ற திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் ஹிந்தி உட்பட பான் - இந்தியத் திரைப்படமாக வெளியாகவிருக்கும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

பல வருடங்கள் சிறையில் இருந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் பட்ட கஷ்டங்களுக்கும் ஆறுதலாக இந்த படத்தின் வெற்றி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை கடந்த சில வாரங்களாக புரோமோஷன் செய்து வரும் மாதவன் தனது சமூக வலைத்தளத்தில் நம்பி நாராயணன் வயதான கெட்டப்பில் மனைவிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது மனைவியின் சகோதரருக்கு அனுப்பியதாகவும் அந்த படத்தை பார்த்து அவர் மிரண்டுவிட்டதாகவும் கேபஷனாக மாதவன் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மகனை ஆச்சரியத்துடன் பார்க்கும் உதயநிதி: அப்படி என்ன செய்தார் இன்பநிதி?

நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது மகனை ஆச்சரியத்துடன் பார்க்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

மூன்றாவது முறையாக சிம்புவுடன் மோதும் பிரபல நடிகரின் படம்!

டிகர் சிம்பு நடித்த படங்கள் ரிலீஸ் ஆன அதே நாளில் பிரபல நடிகரின் படங்கள் ஏற்கனவே இரண்டு முறை மோதிய நிலையில் தற்போது மூன்றாவது முறையாக வரும் செப்டம்பர் 15ம் தேதி

துபாயில் முதலமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்: 3 வருடங்களுக்கு பின் நடந்த சந்திப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அங்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோலக்ஸை அடுத்து சூர்யாவுக்கு ஒரு செம கேரக்டர்: இயக்குனர் இந்த பிரபலமா?

சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு அடுத்ததாக வித்தியாசமான செம கேரக்டரை பிரபல இயக்குனர்

திருமணம் குறித்து தைரியமான கருத்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்: ரசிகர்கள் ஷாக்!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் திருமணம் குறித்து தனது தைரியமான கருத்தை தெரிவித்த நிலையில் அவரது ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளனர்.