close
Choose your channels

இளைஞர்களை மயக்கும் மடோனா செபாஸ்டியன்: செம கிளாமர் புகைப்படங்கள்!

Monday, August 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ’பிரேமம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் தமிழ், மலையாள படங்களில் நடித்து வரும் மடோனா செபாஸ்டியன் இளைஞர்களை மயக்கும் வகையில் செம கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

‘பிரேமம்’ என்ற சூப்பர் ஹிட் மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மடோனா, அதன்பிறகு விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’, ஜூங்கா, தனுஷூடன் ‘பா பாண்டி’, கவண், வானம் கொண்டாடும் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மடோனா சற்று முன்னர் செம கிளாமர் படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. 30 வயதாகும் மடோனா இந்த அளவுக்கு இறங்கி கிளாமரில் கலக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.