கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு: மதுரை ஐகோர்ட் தீர்ப்பு

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாக அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி கமல் தாக்கல் செய்த மனுவின் விசாரணை சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சற்றுமுன் கமல்ஹாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி 15 நாட்களுக்குள் முன் ஜாமீன் பெறவேண்டும். 10,000 ரூபாய் பிணைத்தொகை செலுத்தவேண்டும், இருநபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்கவேண்டும் என வழக்கமான நிபந்தனைகளுடன் கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

More News

17 வருடமாக இரண்டு கால்களை இழந்து இலவச மருத்துவம்! பெண் டாக்டரை கொண்டாடும் மக்கள்!

அனைத்து தொழில்களும் பணத்தை மட்டுமே மையமாக வைத்து இயங்கும் இந்த காலகட்டத்தில்,  கடந்த 17 வருடமாக இரண்டு கால்களை இழந்த நிலையிலும், மக்களுக்காக சேவை செய்து வருகிறார்...

கடமை தான் முக்கியம்! கல்யாணத்தை தள்ளி வைத்த தம்பதிகள்!

நேற்றைய தினம் இமாச்சலப் பிரதேசம் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் நாடாளு மன்ற தேர்தல் 7 ஆவது கட்டமாக நடந்து முடிந்தது...

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் சூர்யா?

இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் இதுவரை 'சென்னை 600028 2' மற்றும் 'ஆர்.கே.நகர்' ஆகிய இரண்டு படங்களை தயாரித்துள்ளது.

விஐபி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு: பிரபல நடிகை கணிப்பு

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிந்துவிட்ட நிலையில் தேசிய, மாநில ஊடகங்கள் நேற்று மாலை முதல் தங்களது எக்சிட்போல் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

உலகிலேயே இதுதான் முதல்முறை: ரஜினிகாந்த்தின் பாராட்டு யாருக்கு தெரியுமா?

இயக்குனர், நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கிய 'ஒத்த செருப்பு' திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளாவிட்டாலும்