ஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்!

  • IndiaGlitz, [Tuesday,November 12 2019]

இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ‘டெடி’ என்ற திரைப்படம் உருவாகி வருவது தெரிந்ததே. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவருடைய மனைவியும் நடிகையுமான சாயிஷா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் சக்தி செளந்திரராஜன் தனது சமூக வலைத்தளத்தில் ‘மகிழ்திருமேனி குறித்த காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அவரை நடிகராக அறிமுகம் செய்து வைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

ஆர்யா, சாயிஷா, பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால், சதீஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பக்தி பழமாக மாறிய சியான் விக்ரம்!

சியான் விக்ரம் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்தில் அவர் பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் தோன்றுகிறார் என்பதும் தெரிந்ததே

'சூரரை போற்று' டீசர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்

சூர்யா நடித்த 'சூரரை போற்று' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு சமூக வலைத்தளங்களில் ஒருநாள் முழுவதும் டிரெண்டிங்கில் இருந்தது.

தல-தளபதி விவகாரம்: ஒதுங்கிய ப்ரியாமணி, ஒப்புக்கொண்ட ப்ரியா ஆனந்த்

சமீபத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அவரிடம் 'உங்களுக்கு அதிகம் பிடித்தவர் தல அஜித்தா? தளபதி விஜய்யா? என்று கேட்கப்பட்டது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் திடீர் மாற்றம்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வந்த 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள்

ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ!

நடிகை ஜோதிகா. நடிகை ரேவதியுடன் நடித்த 'ஜாக்பாட்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படத்திலும், 'பொன்மகள் வந்தாள்'