மகத் மகன் அதியமான் ராகவேந்திராவின் க்யூட் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,September 23 2021]

சிம்புவின் நெருங்கிய நண்பரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரும், நடிகருமான மகத் கடந்த ஆண்டு பிராச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மக்த்-பிராச்சி தம்பதிகள் தங்களது குழந்தைகளுக்கு அதியமான் ராகவேந்திரா என்று பெயர் வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் மகத் தனது குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று முன்னர் பதிவு செய்துள்ளார். மகத் குழந்தையின் கியூட் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மகத் தற்போது ’கெட்டவன்னு பெயர் சொன்ன நல்லவன்டா’ ’இவன் தான் உத்தமன்’ ’காதல் கண்டிஷன் அப்ளை’ மற்றும் ’சைக்கிள்’ ஆகிய நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர்ஹிட்டான சுந்தர் சியின் முதல் படத்தின் இரண்டாம் பாகம்! 

சுந்தர் சி ஹீரோவாக நடித்த முதல் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது 

'வலிமை' வீடியோ ரிலீஸ் எப்போது?

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் வீடியோ ஒன்று இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அந்த வீடியோ வெளியாகும் நேரம் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

க்ளீன் போல்டான SRH சன்ரைசர்ஸ் அணி… ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறுமா?

ஐபிஎல் 14 ஆவது சீசன் தொடரின் 33 ஆவது லீக் ஆட்டம் நேற்று டெல்லி கேபிடள்ஸ் அணிக்கும் சன் ரைடர்ஸ்

காஜல் அகர்வால் விலகியதால் 62 வயது நடிகருக்கு ஜோடியான இலியானா!

62 வயது நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில் அவர் தற்போது அந்த படத்தில் இருந்து விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக நடிகை இலியானா ஒப்பந்தமாகி இருப்பதாக

ஓலா டாக்ஸி ஓட்டும் சிம்பு பட நடிகை: வைரல் புகைப்படம்!

சிம்பு படத்தில் நடித்த நடிகை ஒருவர் தற்போது வறுமையின் காரணமாக ஓலா டாக்சி ஓட்டி வருவதாக நடிகர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்