'மாஸ்டர்' புரமோஷனுக்கு மாளவிகாவின் மயக்க வைக்கும் டிரஸ்: வைரல் புகைப்படங்கள்

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று தென்னிந்திய மொழிகளில் ஜனவரி 13-ஆம் தேதி ’மாஸ்டர்’ வெளியாகும் என்றும், இந்த திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி இந்தியில் வெளியாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹிந்தியில் ’மாஸ்டர்’ படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. மும்பையில் சமீபத்தில் நடந்த ’மாஸ்டர்’ படத்தின் புரமோஷனில் இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் கலந்து கொண்டார். அவர் இந்த விழாவில் உச்சக்கட்ட கவர்ச்சி உடையுடன் கலந்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்டர் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாளவிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

இதுகுறித்து மாளவிகா தனது இன்ஸ்டாவில், ‘மும்பையில் ’மாஸ்டர்’ படத்தின் புரமோஷன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த படம் எனக்கு ஒரு மிகப்பெரிய எதிர் பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

More News

மலைக்கு போய் விட்டு வந்ததும் மனைவியிடம் முத்தம் பெற்ற மகத்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான மகத், சமீபத்தில் சிம்புவுடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபாடு செய்தார்

அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பிரபல காமெடி நடிகர் கைது

இந்து கடவுள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காமெடி நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

'தளபதி விஜய்' பெயருடன் டிரைலரை வெளியிட்ட பிக்பாஸ் ஆரி!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆரி, ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி வருகின்றார் என்றும் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவு அவருக்கு தான் இருக்கிறது

கமலிடம் பல்ப் வாங்கிய ஆரி: சந்தோஷக்கடலில் ரம்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்கள் முடிந்து இன்று 91வது நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தங்களுக்கு கிடைத்த புகைப்படங்களின் அடிப்படையில் ஒவ்வொரு போட்டியாளரும் அந்த புகைப்படத்தில்

எதற்கு பயப்பட வேண்டும்? சாயிஷாவின் அற்புதமான விளக்கம்

ஜெயம் ரவி நடித்த 'வனமகன்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் 'கடைக்குட்டிசிங்கம்' 'ஜூங்கா' 'கஜினிகாந்த்' மற்றும் 'காப்பான்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாயிஷா