சேலையில் செம கிளாமர்: வைரலாகும் மாளவிகா மோகனன் புகைப்படங்கள்!

நடிகை மாளவிகா மோகனன் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் கிளாமராக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’மாஸ்டர்’ தனுஷ் நடிப்பில் உருவான ‘மாறன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது ’யுத்ரா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா மோகனனுக்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அதில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராமில் சேலை மற்றும் லோ நெக் ப்ளவுஸ் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

இன்று வெளியாகும் 'நானே வருவேன்' பாடலை பாடியது இவரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'நானே வருவேன்'. இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ள

'பொன்னியின் செல்வன்' விழாவில் 'இந்தியன் 2' அப்டேட் கொடுத்த ஷங்கர்!

நேற்று நடைபெற்ற 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் 2' பட ம் குறித்த மாஸ் அப்டேட்டை தெரிவித்த நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஒரே நாளில் வெளியாகும் கணவன் - மனைவி நட்சத்திரங்களின் படங்கள்: ரசிகர்கள் வாழ்த்து!

திரையுலகில் நட்சத்திரமாக இருக்கும் கணவன்-மனைவியின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

டுவிட்டரில் இருந்து திடீரென வெளியேறிய 'திருச்சிற்றம்பலம்' நடிகை: காரணம் என்ன?

தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்த நடிகை திடீர் என டுவிட்டரில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அப்பவே மணிரத்னம் பான் - இந்தியா இயக்குனர்: ஷங்கர் புகழாரம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர், 'மணிரத்னம் அவர்கள்